வாசகிகள் கைமணம்!

டேஸ்ட்டி ஐஸ்க்ரீம்... ஹெல்தி பச்சடி! ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

சுண்டைக்காய் - வெண்டைக்காய் புளிக்குழம்பு

தேவையானவை: வெண்டைக்காய் -  10 (நீளமாக நறுக்கவும்), புளி - எலுமிச்சை அளவு, பொடித்த வெல்லம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.     
 
அரைக்க: காய்ந்த சுண்டைக்காய் - 10, காய்ந்த மிளகாய் - 5, எள், உளுத்தம்பருப்பு, அரிசி - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், வெந்தயம் - தலா அரை ஸ்பூன்,  கறிவேப்பிலை - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 2.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்