30 வகை தஞ்சாவூர் சமையல்

பலப்பல ரகம்... சுவைக்க சுவைக்க சுகம்!

`என்னதான் இருந்தாலும் எங்க ஊர் சமையலை அடிச்சுக்க முடியாது!’ என்று பெருமை பேசுபவர்கள் ஏராளம்! அந்த வரிசையில் தஞ்சாவூர் சமையலுக்கு என்று தனி இடம் உண்டு. ஊரைக்கூட்டும் மணம்... நாவைக் கட்டிப் போடும் சுவை என்று நினைத்தாலே நெஞ்சம் துள்ளும் தஞ்சாவூர் சமையலில்... கடப்பா, சுருள் போளி, தஞ்சாவூர் கொத்சு, மாங்காய் - வெல்லப் பச்சடி, பட்டணம் பக்கோடா, வாழைப்பழ அப்பம் என்று இங்கே அறுசுவை விருந்து படைக்கும், சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர், `எல்லையற்ற பெருமைகொண்ட தஞ்சை சமையல் ரெசிப்பிகள், நீங்களும் சமையல் சாம்ராஜ்யத்தில் தலைநிமிர்ந்து வெற்றிநடை போட உதவும் என்று நம்புகிறேன்’’ என்று அளவற்ற அன்புடன் கூறுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்