வறண்ட கூந்தல்... இனி பளபளக்கும்!

டிரை ஹேர்... பெண்கள் பலரை புலம்பவைக்கும் பிரச்னை. வறண்ட கூந்தலின் எண்ணெய்ப்பசையை மீட்டு பளபளப்பு கூட்டுவதற்கான பராமரிப்பு வழிகளை வழங்குகிறார், சென்னை, ‘விசிபிள் டிஃபரன்ஸ்’ பார்லரின் உரிமையாளர் வசுந்தரா.

கூந்தல் வறட்சி... காரணங்கள்!

* குளோரின் கலந்த தண்ணீரிலோ, உப்பு நீரிலோ கூந்தலை சுத்தம் செய்தால், சீக்கிரமே வறண்டு போய்விடும்.

* அதிக வெயில் அல்லது அதிக குளிர் சீதாஷ்ண நிலையிலும் கூந்தல் விரைவில் வறண்டுபோகும்.

* மலேரியா, மஞ்சள்காமாலை போன்ற நோய் கண்டவர்களுக்கு கேசத்தின் ஆரோக்கியம் குறைந்துபோகும்.

* புரதம், இரும்புச்சத்து, ஊட்டச்சத்து களின் குறைபாடு கூந்தலைப் பாதிக்கலாம்.

மேற்கண்ட காரணங்களில் உங்களின் கூந்தல் வறட்சிக்குப் பொருந்துவதைக் கண்டறிந்து சரிசெய்யவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்