அனுஷா... ஆதிரா... இனியா!

அழகான காடு... நடுவுல ஒரு மண் வீடு!டிஜிட்டல் கச்சேரி

‘‘அனுஷா, இனியா... நீங்க ரெண்டு பேரும் என்கூட பேசாதீங்க!’’ - காற்றில் அலைபாய்ந்த கூந்தலை சரிசெய்துகொண்டே கோபமாக உட்கார்ந்தாள் ஆதிரா.

‘‘ஒய் பேபி இவ்ளோ கோபம்? டென்ஷனை குறை... டென்ஷனை குறை!’’

‘‘என்ன அனு... கிண்டலா? ஒரு வாரம் நான் பயிற்சி வகுப்புக்காக வெளியூர் போயிருந்த சமயமா பார்த்து, நீங்க ரெண்டு பேரும் என்னை விட்டுட்டு சைக்ளிங் போட்டியில கலந்துக்க பேர் கொடுத்திருக்கீங்க...’’

‘‘ஏய் ஆதிரா... இதுக்கே பொறாமைப்பட்டா எப்படி? அனுவோட அப்பா அவளுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு புது சைக்கிளை புக் பண்ணியிருக்கார்!’’

‘‘அனு... என்னடி நடக்குது இங்கே?!’’

‘‘கூல் ஆதிரா! போட்டிக்கு உன் பேரையும் கொடுக் கட்டுமானு கேட்கத்தான் உனக்கு கால் செய்தோம். ஆனா, நீ `நாட் ரீச்சபிள் ஏரியா'வுல இருந்த. அப்புறம்... லைட்டா வெயிட் போட்டுட்டே இருந்தேன்ல... அதான் அப்பாகிட்ட சைக்கிள் கேட்டேன். புக் பண்ணிட்டார்!’’

‘‘அதுக்காக 30 ஆயிரம் ரூபாய்க்கு சைக்கிளா?!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்