சுலபமாகச் செய்யலாம்... ஸ்மாக்கிங் குஷன்!

கிராஃப்ட்

‘‘உங்க வரவேற்பறையை அதிக செலவில்லாமல் அழகாக்க, ஸ்மாக்கிங் குஷன் செய்யலாமா?!’’ என்று தயாராகிறார், சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் கிராஃப்ட் டீச்சராகப் பணிபுரியும் சித்ரா...

தேவையானவை:

சாட்டின் துணி - அரை மீட்டர், காட்டன் துணி - அரை மீட்டர், காட்டன் (பஞ்சு) - கால் கிலோ, இன்ச் டேப், மெல்லிய நூல், ஃபெவிக்கால், ஊசி, டெகரேட்டிவ் பட்டன், பென்சில், ஸ்கேல், கத்தரிக்கோல்.

செய்முறை:

படம் 1: முதலில் காட்டன் துணியை எந்த அளவுக்கு வட்ட குஷன் தேவையோ அந்த அளவுக்கு வட்டமாக வெட்டவும்.

படம் 2: அதே அளவுக்கு இன்னொரு வட்டமும் காட்டன் துணியில் வெட்டிக்கொள்ளவும்.

படம் 3: வட்ட வடிவ காட்டன் துணியில் ஒன்றைக் கீழேவைத்து, அதன் மீது பஞ்சை வைத்து, மற்றொரு வட்ட வடிவ துணியால் படத்தில் காட்டியுள்ளபடி மூடவும்.

படம் 4: மேலே மற்றும் கீழே வைத்துள்ள துணியை பஞ்சு வெளியே வராத வண்ணம் தைக்கவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்