உளவியல் படிப்பு... வளமான எதிர்காலம்!

‘‘மனச்சோர்வு தொடங்கி சிந்தனைக் குறைபாடுவரை மனம் சார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுபட நாம் ஆலோசனை பெறுவது... உளவியலாளர்களிடம்! மாறி வரும் உலகில் ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் என்று, உடல் நோய் களுக்கு இணையாக மனநோய்களும் முன் எப்போதும் இல்லாத வகையில் பெருகி வருவதால், மருத்துவ உலகில் உளவியலாளர்களுக்கான தேவை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து நிறுவனங்களிலும் ஓர் உளவியலாளர் இருப்பது அவசியமாகிவிடும். இந்தச் சூழலில், உளவியல் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் விரியும்’’ என்று சொல்லும் சென்னை, டி.ஜி வைஷ்ணவக் கல்லூரியின் உளவியல் துறை ஆசிரியர் மீனு சங்கீதா, உளவியல் படிப்பில் சேர்வதற்கான கல்வித்தகுதி, பாடத்திட்டங்கள், மேற்படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய ஆலோசனைகள் தருகிறார்.

கல்வித்தகுதி

பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவில் படித்தவர்களும் பி.எஸ்ஸி., சைக்காலஜி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மேற்படிப்பாக எம்.எஸ்ஸி., சைக்காலஜி படிக்கலாம். அதில் மருத்துவ உளவியல் (Clinical Psychology), ஆலோசனை உளவியல் (Counseling Psychology), செயல்முறை உளவியல் (Applied Psychology) பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படித்து, வேலைவாய்ப்பு பெறலாம். 

கல்வி நிறுவனங்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்