தழும்புகள் மறைய வேண்டுமா?

பியூட்டி அண்ட் ஹெல்த் ஸ்பெஷல்

வெட்டுக்காயம், தீக்காயம் போன்றவை ஏற்பட்டு நீண்ட நாட்களாகியும் பலருக்கு தழும்பு மறையாமல் இருக்கும். அதைப் போக்குவதற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார், திருச்செங்கோடு, கொங்கு மருத்துவமனையின் சரும சிறப்பு மருத்துவர் இரா. மனோன்மணி.

‘‘காயம்பட்ட இடத்தில் ஏற்கெனவே இருந்த சருமம் சேதமாகியிருக்க, புதிதாக செல்கள் வளரும்போது, அந்த இடத்தில் புரோட்டீன் அமைப்பு மாறுபடுவ தால், தழும்பாகத் தனித்துத் தெரிகிறது. அதை இயற்கையான பொருட்கள்கொண்டு சரிசெய்யும் வழிகள் பார்ப்போம்.

முகத்தில் உள்ள இறந்த செல்களை, தக்காளிச் சாறு சிறப்பாக நீக்கவல்லது. அதிகளவு விட்டமின்கள் உள்ள இந்த சாற்றை, தழும்பு உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்துவர, நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல்லை தொடர்ந்து தழும்பில் தடவிவர, தழும்பு மறைவதோடு முகம் பளபளக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்