இது கஃப்தான் காலம்!

ஃபேஷன்

ஃப்தான் (Kaftan) டாப்... இதுதான் இன்றைய பெண்களின் ஹாட் ட்ரெண்ட். ஆயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த அரேபிய கலாசார உடையான இது, அரேபிய ராஜா - ராணிகளின் அலங்கார உடையாக இருந்தது. இப்போதைய பெண்களும்  குர்தா, டாப், ஃபுல் கவுன் என அனைத்திலும் கஃப்தான் ஸ்டைலை விரும்பி அணிகிறார்கள். அதன் அசத்தல் ரகங்கள் சில இங்கே..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்