தங்க நகை வாங்கும் முன்..!

ஒரு டஜன் யோசனைகள்

ங்க நகை வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை, இந்த இதழ் ஒரு `டஜன் யோசனைகள்' பகுதியில், சென்னை, ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டரின் இயக்குநர் சுவாமிநாதன் வழங்குகிறார்...

1.சேதாரம்

வாங்கும் நகைகளின் வடிவமைப்புக்கு ஏற்ப சேதாரம் இருக்கும். பொதுவாக டிசைன் குறைவான நகைகளுக்கு சேதாரம் குறைவாக இருக்கும், அதிக வேலைப்பாடுகள் கொண்ட நகைகளுக்கு சேதாரம் அதிகமாக இருக்கும். இது நகைக்கடைகளுக்கு ஏற்ப மாறுபடும். சில கடைகள், சேதாரம் குறைந்தபட்சம் 2%ல் இருந்து ஆரம்பிக்கும் நகைகளை விற்பனை செய்கின்றன. சில கடைகளில் குறைந்தபட்ச சேதாரமே 9%ல் இருந்துதான் ஆரம்பிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்