டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ .100

லுமிச்சம்பழத் தோலை வெயிலில் காயவைத்து பவுடராக்கி, பாத்திரம் தேய்க்கும் பவுடருடன் கலந்து பாத்திரங்களைத் தேய்த்தால், அவை பளபளக்கும். எலுமிச்சைத் தோல் பவுடரை கடலை மாவுடன் கலந்து குளித்தால், தோல் மினுமினுக்கும்.

- எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்