ஷாப்பிங் போகலாமா..?

வாக்குவம் க்ளீனருக்கு `வெல்கம்’...டஸ்ட் அலர்ஜிக்கு `டாட்டா’!

வீட்டைச் சுத்தமாக்கும் வேலையை எளிதாக செய்து முடிக்கும் வாக்குவம் க்ளீனரை வாங்கும்போது பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பராமரிக்க வேண்டிய முறைகள் பற்றிச் சொல்கிறார், சென்னை சத்யா ஏஜென்சியின் விற்பனைப் பிரிவைச் சேர்ந்த அஜய்குமார்.

வகைகள்

``வாக்குவம் க்ளீனரில் டிரை, வெட் அண்ட் டிரை என இரண்டு வகைகள் இருக்கின்றன. தரை, ஜன்னல், கதவு, சுவர்கள், சோபா, மெத்தை, கார் ஸீட் சுத்தம் செய்ய டிரை வாக்குவம் க்ளீனர் வாங்கலாம். தரையில் டீ, காபி,  தண்ணீர் போன்றவை கொட்டிவிட்டால்.. அதை துணியைக் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருக்க தேவையில்லை. ஈரத்தைச் சுத்தம் செய்ய வெட் அண்ட் டிரை வாக்குவம் க்ளீனர் தேர்வு செய்யலாம்.  மேலும், சிறிய வீட்டு உபயோகத்துக்கானது, பெரிய வீடுகளைச் சுத்தம் செய்ய உகந்தது, அலுவலகப் பயன்பாட்டுக்கானது என்று அளவு மற்றும் செயல்திறனில் வேறுபாடு உள்ள மாடல்கள் உள்ளன. தேவைக்குத் தகுந்த மாடல்களைப் பார்த்து தேர்வு செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்