பரீட்சை காலம்... பதமான உணவுகள்!

சமையல்

``டென்த், ப்ளஸ் டூ தேர்வுகள்... மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல், பெற்றோர்களுக்கும்தான் என்பது போல ஆகிவிட்டது. அந்த அளவுக்கு தேர்வு நெருங்கும் சமயத்தில், பெரும்பாலான பெற்றோர்கள் அக்கறை, பரபரப்புடன் செயல்படுகிறார்கள். தேர்வு சமயத்தில் மாணவர்களின் படிப்போடு கூடவே உடல்நலம், மனநலம், உணவு சார்ந்த விஷயங்களிலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். சீரான இடைவெளியில் ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் அவர்களுக்குத் தேவை’’ என்று கூறும் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர், பரீட்சை நேரத்தில் சாப்பிட ஏதுவான சில உணவு வகைகளை இங்கே வழங்குகிறார்...

மூலிகை பானம்

தேவையானவை: துளசி இலை - 10, இஞ்சி - சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,  கருப்பட்டித்தூள் (அ) வெல்லத்தூள் - 4 டீஸ்பூன், தண்ணீர் - ஒன்றரை கப்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்