வழிகாட்டும் ஒலி!

‘‘மொட்டுகள் பத்திரம்!’’

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் களைய பெரும்பங்காற்றி வருகிறது, சென்னையில் உள்ள தன்னார்வ அமைப்பான ‘துளிர்’. அதன் முதன்மைச் செயலாளர் நான்ஸி தாமஸ், ‘‘எங்கள் நிறுவனத்தின் சார்பாக குழந்தைகள், பெற்றோர்கள், பள்ளி என்று முத்தரப்புக்கும் பயிற்சி வகுப்புகள், விழிப்பு உணர்வு முகாம்களில் இருந்து, சட்ட மாற்றத்துக்கான குரல் எழுப்புவதுவரை பல வழிகளில் கடந்த 10 ஆண்டுகளாக களப்பணியாற்றி வருகிறோம்...'' என்றவர்,

குழந்தைகள் சுயபாதுகாப்பு என்றால் என்ன?

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

குழந்தைகளின் பொழுதுபோக்கு செயல்கள் மீது ஏன் கவனம் வைக்க வேண்டும்?

குழந்தைகளை எப்படிக் கண்காணிக்க வேண்டும்?

குழந்தைகள் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால், என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் யார் யாருடன் எப்படிப் பழகுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

குழந்தைகளோடு மனதளவில் நெருக்கமாக இருக்க இன்னும் என்ன செய்ய வேண்டும்?

என்ற தலைப்புகளில் `வழிகாட்டும் ஒலி’ குரல் வழியில் மார்ச் 8 முதல் 14 வரை பேச உள்ளார். 044- 66802912* எண்ணில் அழைத்து... குழந்தைகளுக்கான பாதுகாப்பு வளையம் அமைக்க நான்ஸி தாமஸ் கூறும் வழிமுறைகளை கேட்டுப் பயனடையுங்கள்! * சாதாரண கட்டணம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்