திருமண சிக்கல்... தீர்த்துவைத்த தோழன்!

நானும் அவளும் / அவனும்

அவள் விகடன் 18-ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட 18 பவுன் தங்கம் மெகா பரிசுப் போட்டிகளில், ‘நானும் அவளும்/அவனும்’ போட்டியின் (போட்டி எண் - 12) வெற்றியாளர், சென்னையைச் சேர்ந்த ஜி.தேவிப்ரியா. இவருடைய வாழ்க்கை அனுபவம் இதோ...

ன் முகம் மட்டும் மலராமல், நெஞ்சமும் மலரும்படியான உள்ளன்பு கொண்டவன், என் நண்பன் ராஜராஜன்.

என்னுடைய 15 வயதில் என் தந்தையை இழந்த எனக்கு, அப்போது 27 வயது. தொடர்ந்து வரன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எதுவும் அமைவதாக இல்லை. இந்தச் சூழ்நிலையில், நான் பதிவுத்துறை அலுவலகத்தில், ஒரு பத்திர எழுத்தரிடம் கணினி தட்டச்சராகப் பணிபுரிந்தேன். அங்கு இரண்டு தோழிகளும், ஒரு தோழனும் கிடைக்கப்பெற்றேன். அந்தத் தோழன்தான், ராஜராஜன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்