வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

மகளிர் தின ஸ்பெஷல்

1989...

மெரிக்க நகரம் சிகாகோவில் ஒரு மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அந்தப் பெண் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் நிறுவனத்துக்கு கோடைகால இன்டர்ன்ஷிபபுக்காக ஓர் இளைஞர் வந்தார். அவருக்கு அந்தப் பெண்தான் பாஸ். ஒருநாள் அந்த இளைஞர், தன்னுடைய பாஸை டின்னருக்கு அழைத்தார். இருவருக்கும் இடையே சின்ன கெமிஸ்ட்ரி இருந்தாலும், இதனால் அலுவலக வேலை பாதிக்கப்படுமோ என்ற பயம், அந்தப் பெண்ணுக்கு! ஆனால், சில மாதங்களில் எல்லா தடைகளையும் உடைத்து கெமிஸ்ட்ரி வென்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அந்த இளைஞர், இன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அந்தப் பெண், மிஷல் ஒபாமா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்