நீயும் பொம்மை... நானும் பொம்மை! | VIP Ceramic Toys Creator Sri Haricharan - Aval Vikatan | அவள் விகடன்

நீயும் பொம்மை... நானும் பொம்மை!

ஹாலிவுட் பிரபலங்களில் ஆரம்பித்து கோலிவுட் பிரபலங்கள் வரை எல்லோரையும் ஒரே இடத்தில் கூட்டி வைத்து விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ ஹரிசரண். ’விளையாடாதீங்க பாஸ்... இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு’ என்று கேட்கிறீர் களா? அப்படியென்றால், அப்படியே யூ டர்ன் அடித்து அவர் வீட்டுக்குப் போனால், நாம் அசந்துப் போகப் போவது நிச்சயம். நாம் ஏற்கெனவே சொன்ன பிரபலங்கள் எல்லோரும் செராமிக் பொம்மைகளாக ஜொலிக்கிறார்கள். அத்தனை பொம்மைகளுக்கும் உயிர் இருப்பது போலவே உணர முடிகிறது.

ஸ்ரீ ஹரிசரண்... பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, `மை க்யூட் மினி' (MY CUTE MINI) என்கிற பெயரில் செராமிக் பொம்மைகள் தயாரிக்கும் கம்பெனியை உருவாக்கி, அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick