உல்லாசப் பயணம்... உன்னத கைடு!

கோடை சுற்றுலா

சென்ற இதழில் `ஹாலி டே டூர்... எங்கே போகலாம்? என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் உள்ள சில முக்கியமான  டூரிஸ்ட் ஸ்பாட்களின் விவரங்கள் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சி இதோ...

தருமபுரி

ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டத் திலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஒகேனக்கல். தருமபுரியில்

இருந்து ஒகேனக்கல் செல்லும் மலைப் பாதையே அத்தனை ரம்மியமாக இருக்கும். அருவி குளியல், மீன் அருங் காட்சியம், பரிசல் பயணம், முதலைப் பண்ணை (செவ்வாய் விடுமுறை), சிறுவர் பூங்கா, மீன் சாப்பாடு, எண் ணெய் மசாஜ் என ஒருநாளுக்கான என்டர்டெய்ன்மென்ட் நிச்சயம்.

மதுரையில் காணவேண்டிய சில டூரிஸ்ட் ஸ்பாட்கள் இதோ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்