அனுஷா... ஆதிரா... இனியா!

டிஜிட்டல் கச்சேரி ஆரம்பம்...உள்ளூர் முதல் உலகம் வரை!

தகளம் பண்றதுக்கு வந்தாச்சு... அ, ஆ, இ (அனுஷா, ஆதிரா, இனியா)!

காலேஜ்ல ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்னு தெறிக்கவிடும் இவங்க மூணு பேரும்... டிஜிட்டல் கச்சேரியை ஆரம்பிச்சா, ஊரு தாங்காது. இவங்க வாட்ஸ்அப் குரூப் பேரே ‘டிஜிட்டல் கச்சேரி’னா... பார்த்துக்கோங்க. உள்ளூர் முதல் உலகம் வரைக்கும் பறந்து... விரிஞ்சு கிடக்கிற நண்பர்கள்கிட்ட இருந்து கொட்டுற சங்கதிகளால... ஆப்பிள் போனே பல சமயங்கள்ல ஆஃப் ஆகிடும்.

இந்த வருஷ ஸ்டடி ஹாலிடே ஸுக்கு இனியா வீட்டுல கூடி கும்மியடிக்கிறதுனு (குரூப் ஸ்டடிதான்) பிளான் போட்டு, இப்போதைக்கு சொந்த ஊர்களுக்குக் கிளம்பியாச்சு. அடுத்த வாரம் மூணு பேரும் இனியா

வீட்டுல நேர்ல சந்திக்குறதுக்கு முன்னாடி, அவங்க வாட்ஸ்அப் குரூப்ல என்ன நடக்குதுனு பாக்கலாம் வாங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்