ஷாப்பிங் போகலாமா..?

வாட்டர் ப்யூரிஃபையர்... வாங்குறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் ப்ளீஸ்..!

ன்று நிறைய வீடுகளில், தண்ணீரைச் சுத்தி கரித்துத் தரும் ஆர்.ஓ (Reverse Osmosis) வாட்டர் ப்யூரிஃபிகேஷன் மெஷின்கள் பொருத்தப்படுகின்றன அதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் பற்றிச் சொல்கிறார், சென்னை யில் உள்ள ‘சொல்யூஷன் நவ்’ சர்வீஸ் நிறுவனத்தின் நிர்வாகி முஸ்தக் அகமத்.

‘‘ஆர்.ஓ வாட்டர் ப்யூரி ஃபிகேஷன் மெஷினில், முதன்மை யாக இரண்டு வகைகள் கிடைக் கின்றன. ஆர்.ஓ வாட்டர் மற்றும் ஆர்.ஓ வாட்டர் ப்ளஸ் யூவி (UV - Ultra Violet)

ஆர்.ஓ.

இதில் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறையில் தண்ணீர் சுத்திகரிக்கப் படும். அதாவது, தண்ணீரில் இருக்கும் மினரல்களை எடுத்துக்கொண்டு, பாக்டீரியா போன்ற கழிவுகள் வடிகட்டி வெளியேற்றப்படும்.

ஆர்.ஓ ப்ளஸ் யூவி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்