கலையும் எழுத்தும் கைகோத்த பயணம்!

பாரம்பர்ய கலைகள்

தென்னிந்திய இசை, நடனக் கலைகளின் களஞ்சியமாக உள்ளன, வித்யா பவானி சுரேஷின் புத்தகங்கள். பரதநாட்டியத்தில் இருந்து மோகினியாட்டம் வரையிலும் கர்னாடக சங்கீதத்தின் முழு விவரங்களையும், ஒரு பார்வையாளனுக்கும், படைப்பாளிக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் விதமாக அறிவுச் செறிவேற்றுகின்றன இந்தப் புத்தகங்கள். 47 வயதில், 37 புத்த கங்கள் எழுதியுள்ள வித்யாவுடன், ஒரு ரசனையான சந்திப்பு...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்