பசித்த வயிறுகள்... பரிமாறும் உள்ளங்கள்!

சேவை

‘‘மூன்று வருடங்களுக்கு முன், சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் உணவை வீணாக்குவதைத் தவிர்ப்பது பற்றி இளம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டிருந்தபோது, ‘கல்யாண மண்டபங்கள்ல எவ்ளோ உணவு வேஸ்ட் ஆகுது... அதை எப்படித் தவிர்க்கிறது?’ என்று ஒரு சின்னப் பெண் கேட்ட கேள்விதான், ‘நோ ஃபுட் வேஸ்ட்’ அமைப்பின் துவக்கம்’’ என்கிறார், அமைப்பின் உறுப்பினர் பாலாஜி... விசேஷங்கள், கேன்டீன்கள், ஹோட்டல்கள் என்று உணவு வீணாகும் இடங்களில் இருந்து அவற்றைப் பெற்றுச் சென்று உணவுத் தேவையில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் ‘நோ ஃபுட் வேஸ்ட்’ அமைப்பின் செயற்பாட்டாளர்.

‘‘ ஸ்பபைஸ் (Spice) என்ற ஃபவுண்டேஷனின் ஓர் அங்கம்தான், ‘நோ ஃபுட் வேஸ்ட்’ அமைப்பு. இந்த ஃபவுண்ேஷனில், ஏழை மாணவர்களின் படிப்புக்கு நிதி திரட்டுவது, கழிப்பறைகள் கட்டித் தருவது, குப்பைகளை மறுசுழற்சி செய்வது என்று 9 அமைப்புகள் செயல்படுகின்றன. இதை நிறுவிய பத்மநாபனுடன் 12 இளைஞர்கள் கைகோத்து  ஒவ்வொரு சேவைக்குப் பொறுப்பேற்று பார்த்துக் கொள்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்