டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ .100

த்துமாவு கஞ்சிக்கு அடுப்பில் கொதிக்க வைக்கும் போது சில சமயம் கட்டி தட்டிவிடும். இதைத் தவிர்க்க, முதலில்  தண்ணீரில் மாவைப் போட்டு நன்றாகக் கரைத்து அதன்  பின் அடுப்பில் வைத்து காய்ச்சினால்... கட்டிதட்டாது.

- பி.சந்திரகலா, பெரம்பூர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்