கல்விச் சான்றிதழ்கள்... கவனம் ப்ளீஸ்!

வேலைவாய்ப்பு ஸ்பெஷல்

ஒரு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், அந்த நிறுவனத்துக்கு தேவையான நம்முடைய சான்றிதழ்களைக் கொடுப்பது, அந்த நிறுவனத்தில் இருந்து நாம் விலக நேர்ந்தால் நம்முடைய ஒரிஜினல் கல்விச் சான்றிதழ்களைத் திரும்ப பெறுவது தொடர்பான விஷயங்களில் சிக்கல் ஏற்படாமல் இருக்க... நாம் செய்ய வேண்டியவற்றை விளக்குகிறார், பவானியைச் சேர்ந்தவரும், ஐ.டி நிறுவனம் ஒன்றில் ஜெனரல் மேனேஜராக பணியாற்றி ஓய்வுபெற்றவருமான சிவசுப்ரமணியன்.

* ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் முன்பாக, அந்த நிறுவனத்தின் விதிமுறை படிவத்தை கவனமாகப் படியுங்கள். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகள் நம் எதிர்கால திட்டத்துக்கு பாதகமாக இருக்கிறதா என பார்த்துதான் கையெழுத்திட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்