பெண் குழந்தைகள்... அரசு சலுகை பெறுவது எப்படி?

தகவல் சு.சூர்யா கோமதி, படம்: தே.அசோக்குமார்

பெண் குழந்தை பிறந்தால் கொண்டாடும் பெற்றோருக்கு மத்தியில், `‘பொண்ணு பொறந்திருக்கா... இப்பவே அவளோட கல்யாணத்துக்கு காசு சேர்க்கணும்; படிக்க வைக்கணும்... கொஞ்சம் பயமா இருக்கு'' என்று பதறுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனாலேயே பிறந்த பெண் குழந்தைகளைக் கொண்டாட வைக்கும் ஒரு முயற்சியாக தமிழ்நாடு அரசு, ‘சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்' என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் நிதியான 50 ஆயிரம் ரூபாயைப் பெற எப்படி விண்ணப்பிப்பது, யாரை அணுகுவது என்பது போன்ற `ஏ டு இசட்' தகவல்களை சமூக நலத்துறை சார்பாக நமக்குத் தந்திருக்கிறார்கள். இதோ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்