பட்டாணியில் பாடம் கற்ற மாணவிகள்! - கல்லூரி கலகல...

அ.பா.சரவண குமார், படங்கள்: உ. கிரண்குமார்

சென்னை, ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி யில் சமூகப்பணி (Social Work) மாணவிகளுக்காக நடந்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை அது. உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ், அங்கே பட்டாணி மூலம் அவர்களுக்கு வாழ்க்கைப் பாடம் எடுத்ததுதான் சுவாரஸ்யம்.

முதல் நாள் ஒவ்வொரு மாணவிக்கும் 50 பட்டாணிகள் கொடுத்து, ‘இத வெச்சு வியாபாரம் செய்யணும்’ என்றபடி விதிமுறைகளையும் விளக்கினார். அதன்படி, ஒரு மாணவி தன் மூடிய உள்ளங்கைகளில்... ஒரு கையில் மட்டும் பட்டாணி வைத்திருக்க வேண்டும். எதிர்த்து விளையாடும் மாணவி, எந்தக் கையில் பட்டாணி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிட்டால், அதை அவரிடம் கொடுக்க வேண்டும். முதல் ரவுண்டில் 0, 1-25  25-50 50-100 100-200 என்ற எண்ணிக்கையில் பட்டாணி வைத்திருந்தவர்களை ஐந்து அணிகளாகப் பிரித்து, அவர்களிடம் வெற்றி தோல்விக்கான காரணத்தை ஆலோசிக்கச் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்