ராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

தீர்ப்பு சாதகமாகும்!

மேஷம்: சமூக அவலங்களைத் தட்டிக் கேட்பவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், எதையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். புதிதாக வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும். சொந்தபந்தங்கள் தேடி வருவர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  7-ல் சூரியன் நீசமாகி நிற்பதால், சிறுசிறு நெருப்பு காயங்கள் ஏற்படலாம்; கவனமாக இருங்கள். புதிய நண்பர்களின் உதவியால் முன்னேறும் தருணமிது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்