வானம் எப்போது தூங்கும்?

கேள்விகள் ஆயிரம்

`உலகத்திலேயே கஷ்டமான வேலை எது?’ என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஹலோ, அதுக்காக முழநீளத்துக்கு ஒரு லிஸ்ட்டை நீட்டாதீங்க! உலகத்தில் பல கஷ்டமான வேலைகள் இருக்கலாம். அதில் ரொம்பக் கஷ்டமானது நம் குழந்தைகள் நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிச் சமாளிப்பதுதான். ஸ்கூல் வாத்தியாரோ, காலேஜில் பேராசிரியரோகூட இவ்வளவு சிக்கலான கேள்விகளைக் கேட்டிருக்கமாட்டார்கள். அப்படி விதம்விதமாக, விநோதமாகக் கேள்விகள் கேட்டு நம்மை இன்ப டார்ச்சர் செய்வார்கள் நம்ம வீட்டு வாண்டுகள். ‘இந்த மாமியார், நாத்தனார் இம்சையைக்கூட சமாளித்துவிடலாம் போலிருக்கே... இந்தப் பொடிசுகள் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளலை’ என்று செல்லமாகச் சலித்துக்கொள்வோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்