காலம் காயத்தை ஆற்றட்டும்...

விபத்து

சிங்காரவேலனும் அவருடைய மனைவி லட்சுமியும் தங்களுக்கு அப்படி ஒரு விபரீதம் நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வந்த `வீக் எண்ட் ' விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊரான திருவையாறு சென்று விட்டு, சந்தோஷ நினைவலைகளை சுமந்துகொண்டு சென்னைக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தார்கள் சிங்காரவேலன் தம்பதி.

காலை 5.20 மணிக்கு ரயில் மாம்பலம் ஸ்டேஷன் வந்தடைய, தூக்கக் கலக்கத்தில் சிங்காரவேலன் பெரிய மகளான இளவேனிலை தூக்கிக்கொண்டும், லட்சுமி இளைய மகளான ஏகஸ்ரீ மற்றும் கையில் ஒரு பையுடனும் இறங்க ஆயத்தமாகி இருக்கின்றனர். அந்த நேரத்தில் ரயில் கிளம்புவதற்கு தயாராக இருக்க, கூட்ட நெரிசலில் லட்சுமி அவசர அவசரமாக இறங்க முற்பட, குழந்தை ஏகஸ்ரீ தவறி ட்ரெயினுக்கும் பிளாட்பாரத்துக்குமான இடை வெளியில் விழுந்துவிட்டாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்