த்ரில்லர் செல்ஃபி - உங்கள் குழந்தைகளை எச்சரியுங்கள்!

விபரீதம்

செல்ஃபி - இந்த வார்த்தைதான் மிகக் குறுகிய காலத்தில் உலகில் அதிக மக்களை சென்றடைந்த ஒரு வார்த்தை என்கிறது ஓர் ஆய்வு. `அன்பு சூழ் உலகு' என்றிருந்ததை இப்போது ‘செல்ஃபி சூழ் உலகு’ என்றே சொல்ல வேண்டும். கல்யாணம் முதல் கருமாதி வரை சகல இடங்களிலும் செல்ஃபி வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் 200 கோடி புகைப்படங்கள் இந்தத் தளங்களில் பகிரப்படுகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா, போப் ஆண்டவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி... இன்னபிற சினிமா பிரபலங்கள் என யாரையும் செல்ஃபி மோகம் விட்டுவைக்கவில்லை. அவர்கள் அப்படி என்றால், இளைஞர்களையும் டீன் ஏஜ் குழந்தைகளையும் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? இந்த செல்ஃபி மோகத்தால் சிறு பிரச்னைகளில் இருந்து உயிர்ப்பலி வரை நாம் ஏராளமான சிக்கல்களை தினமும் கடந்து செல்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்