வெரைட்டியாக ருசிக்க... 30 வகை உருளைக்கிழங்கு சமையல்

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குக்கூட பிடித்த உணவு... உருளைக்கிழங்கு. அதில் 30 வகை ரெசிப்பிக்களை செய்து காட்டுகிறார், கரூரைச் சேர்ந்த ப்ரியா பாஸ்கர்.

``ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரெசிப்பிக்கள் எதிலுமே சுவை யூட்டிகள், கலர் பவுடர், சர்க்கரை, மைதா போன்ற உடலுக்குக் கெடுதல் தரக்கூடிய பொருட்கள் சேர்க்கப்படவில்லை. ருசியுடன் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தரும் இந்த உருளை ரெசிப்பிக்கள், குழந்தைகளுக்கு மட்டுமல்ல... பெரியவர்களுக்கும் பிடிக்கும்” என்று உற்சாகமாகச் சொல்கிறார், கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா பாஸ்கர்.

அவகேடோ உருளை மிக்ஸ்டு சாலட்


தேவையானவை: அவகேடோ பழம் - 1, பெங்களூரு தக்காளி (கனிந்தது) - 1, உருளைக்கிழங்கு -  2, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, உப்பு - தேவையான அளவு, நறுக்கிய செலரி - கால் கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்