வாசகிகள் கைமணம்! - நிறைய ருசி... நிறைய சத்து!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

தேன்மிட்டாய்

தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், உளுந்து - கால் கப், தண்ணீர் - ஒரு கப், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை,  எண்ணெய் - தேவையான அளவு, ஆரஞ்சு ஃபுட் கலர் - தேவையான அளவு.

பாகு செய்ய: சர்க்கரை - 2 கப், தண்ணீர் - ஒரு கப்.

அலங்கரிக்க: கொரகொரப்பான சர்க்கரை - அரை கப்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்