அமெரிக்காவிலே தேர்தல்... சென்னையிலே அனல்!

கல்லூரி சாலைபா.விஜயலட்சுமி, படங்கள்: தி.குமரகுருபரன், டி.அசோக்குமார்

மெரிக்காவில் தேர்தல் நடப்பதற்கும், தமிழகக் கல்லூரிக்கும் என்ன சம்பந்தம்? இப்படி ஒரு கேள்வியை நான் கேட்டால், பொது அறிவிலும் நாட்டு நடப்பிலும் ரொம்பவே வீக் என்றுதானே நினைப்பீர்கள்! ஆமாம்... பொருளாதாரம், ஏற்றுமதி, அணு ஆயுதம் உள்பட ஏராளமான விஷயங்களில் அமெரிக்காவுக்கும் உலக நாடுகளுக்கும் இடையேயான தொடர்பு பிரிக்க முடியாதது.

இந்திய தொழில், வர்த்தகம் மற்றும் பல்வேறு பொருளாதாரக் கொள்கைகளில் அமெரிக்க தேர்தல் எப்படி எல்லாம் மாற்றங்களைக் கொண்டு வரும்? அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயிக்கப் போவது ஹிலாரியா, ட்ரம்ப்பா? இப்படி கேள்விகளை ஒன்றுதிரட்டி எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் சில நிகழ்வுகளை கல்லூரியின் பிரசென்ட் டென்ஸ் கிளப்புடன் இணைந்து நடத்தியது சென்னையில் அமைந்திருக்கும் அமெரிக்கத் தூதரகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்