30 ரெசிப்பிகள் - அவள் வாசகிகளின் அறுசுவை விருந்து!

வள் 19-ம் ஆண்டுக் கொண்டாட்டத்தில், நம் வாசகிகளின் கைமணத்தைக் கொண்டாடுவது சிறப்புக்கே சிறப்பு சேர்க்குமே! இந்த இணைப்பிதழின் 30 ரெசிப்பிகளையும் வழங்கியிருப்பவர்கள், அன்புக்கு உரிய அவள் வாசகிகள். அவர்கள் தங்கள் வீட்டுச் சமையல் அறையில் புதுமையாக முயற்சி செய்து பாராட்டுகள் பெற்ற வித்தியாச ரெசிப்பிகளை, நமக்கு இங்கே செய்துகாட்டிப் பரிமாறுகிறார்கள். வேர்க்கடலை மைசூர்பாகு முதல் சோயா பால்கோவா வரை, அசத்தலான சுவையில் மணக்கும், மனதை சுண்டியிழுக்கும் விருந்துக்கு நீங்கள் தயாரா?   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்