ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

புது வீடு கட்டுவீர்கள்!

மேஷம்: அஞ்சா நெஞ்சம் படைத்தவர் களே! கேது 11-ம் வீட்டிலேயே தொடர் வதால் எதையும் சாதிக்கும் வல்லமை கிடைக்கும். திருமணம், கிரகப்பிரவேசம் போன்றவற்றால் வீடு களைகட்டும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். 16-ம் தேதி வரை சூரியன் சாதகமாக இருப்பதால், அரசு வழிகளில் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதன் 6-ல் மறைந்திருப்பதால் வீண் டென்ஷன், செலவுகள் வந்து செல்லும். பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வேளையிது.


 ஆடை, ஆபரணம் சேரும்!

ரிஷபம்: எல்லோரையும் உங்கள் வழிக்குக் கொண்டு வருவதில் சாதுர்யமிக்கவர்களே! குருவும், புதனும்  16-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால், தடைகள், போராட்டங்களை கடந்து வருவீர்கள். வி.ஐ.பி-க்களின் உதவியால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும். திருமணம் கூடி வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும். மாமியார் மதிப்பார். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்