கல்வி விளக்கேற்றும் கல்லூரி தங்கங்கள்!

அவள் 16

ழை மாணவிகளின் கல்விக்கு உதவ நிதி திரட்டும் நோக்கத்துடன், சென்னை தீவுத்திடலில் எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி மாணவிகளால் `பெண் கல்வி' என்ற பெயரில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் ஒருங்கிணைக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதி அதிகாலை, தீவுத்திடலே விழாக்கோலமாக இருந்தது. ‘நான் ஓடுவ தால் அவள் படிக்கப்போகிறாள்’ (I run, she learns), ‘பெண்களின் படிப்புக்காக ஓடுவோம்’ (Run to educate) என்ற வாசகங்கள் மைதானமெங்கும் காணப் பட்டன. ‘ஆட்கியர் மீடியா’வுடன் கைக்கோத்த மாணவிகள்...

பெண்களால் தனித்து ஒரு நிகழ்வை சிறப்பாக நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை, பெண் கல்விக்கு தாங்களும் உதவப்போகிறோம் என்ற சந்தோஷத்துடன் மாரத்தானில் பங்கேற்கக் காத்திருக்க, சென்னை ‘ஃபிட்னஸ் பட்ரோல்’ குழுவின் நடன நிகழ்ச்சி அவர்களின் உற்சாகத்தை இன்னும் அதிகமாக்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்