என் டைரி - 388

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆடம்பரத்தால் அழவைக்கும் மருமகள்!

ங்களுக்கு ஒரே மகன். கண்ணுக்கு அழகாக வளர்த்து அவனுக்குத் திருமணம் முடித்து வைத்தோம். ஆடம்பரத்தில் ஆசை கொண்டிருந்தாள் மருமகள். ‘கூலி வேலை பார்த்த உன் மாமனாரின் கடும் உழைப்பாலும் என் சிக்கனத்தாலும்தான் நாம் இன்று ஒரு ஜவுளிக்கடைக்கு முதலாளியாக இருக்கிறோம். நீயும் கொஞ்சம் ஆடம்பரங்களை குறைத்துக்கொள்’ என்று மருமகளிடம் அறிவுறுத்தியதால், ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு நான் பகையாளி ஆகிப்போனேன். வரவுக்குள் செலவழித்தால்கூட பரவாயில்லை... வரவை மீறியதாக அவள் செலவுகள் சென்றதுதான் பிரச்னை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்