30 வகை இரவு உணவு - அரை மணி நேர அசத்தல் சமையல்

 

ரவு வீட்டுக்கு வந்து நிம்மதியோடு உறங்க மிகவும் முக்கியம் சாப்பாடு. அதுவும் திருப்தியாக சமைத்து பரிமாறினால் சந்தோஷம்தானே! உங்களுக்காக இரவு நேர க்விக் சமையலை இந்த இதழில் சொல்லித் தந்திருக்கிறார் சமையல் கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.

குதிரைவாலி சொஜ்ஜி

தேவையானவை: பச்சைப் பட்டாணி - கால் கப், குதிரைவாலி அரிசி - அரை கப், கோதுமை குருணை - அரை கப், உப்பு - தேவையான அளவு,  பாசிப்பருப்பு - கால் கப், தேங்காய்த் துருவல் - கால் கப்.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - ஒரு டீஸ்பூன், உடைத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - தேவையான அளவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்