எங்கள் மகிழ்ச்சிக்கு என்றும் குறைவில்லை! - மாஃபா பாண்டியராஜன் - லதா

வளமும் வாழ்வும்கே.புவனேஸ்வரி - படம் : ஜெ.வேங்கடராஜ்

அவள் 20 சிறப்புப் பகுதி - என் குடும்பம் என் இதயம்

சினிமா, டி.வி, அரசியல், எழுத்து ஆகிய துறைகளில் ஜொலிக்கும் திறமையாளர்களின் குடும்பங்களைச் சந்தியுங்கள்!


ரசியலுக்கு வந்த மிகக் குறுகிய காலத்திலேயே ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று அமைச்சர் பொறுப்புக்கு வந்தவர் மாஃபா பாண்டிய ராஜன். எளிய குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு மனித வள மேம்பாட்டுத்துறை நிறுவனத்தைக் கட்டமைத்ததில் வெற்றி பெற்றவர். இந்த அபாரமான வளர்ச்சிக்குத் தன் மனைவி யின் ஒத்துழைப்பே காரணம் என மனம் திறக்கிறார் மாஃபா பாண்டியராஜன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!