ஈர இதயங்களின் சங்கமம்!

அன்புச்சுவர்யாழ் ஸ்ரீதேவி - படங்கள் : எல்.ராஜேந்திரன், விக்னேஸ்வரன்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கருணை மிகுந்த பகுதி `அன்புச்சுவர்’. மக்கள் தங்களிடம் தேவைக்கு அதிகமாக உள்ள அல்லது பயன்படுத்தாத பொருள்களை, தேவையிருப்பவர்களுக்குத் தந்து உதவ உருவாக்கப்பட்ட சுவர் இது. சேவைக்காக உருவாக்கப்பட்ட இந்தச் சுவரில் அழகியலும் ததும்புகிறது.  இந்தச் சுவரின் ஓவியத்தில் ஒரு பெண்ணின் கூந்தல் அலையலையாக வளைந்தோடுகிறது. அதில் அவள் மலர்கள் சூடியிருக்கிறாள்.  ஒவ்வொரு மலரிலும் கொக்கிகள் அமைக்கப்பட்டிருக்க, அதில்தான் மக்கள் தங்களின் பொருள்களை மாட்டிச் செல்கின்றனர். இந்த அன்புச்சுவரை வடிவமைத்தவர், கிராஃபிக் டிசைனர் லக்‌ஷணா ராஜா. ‘அன்புச்சுவர்’ சிந்தனைக்கு அழகியல் கொடுத்திருக்கும் லக்‌ஷணாவைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்