உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்!

ராக் ஸ்டார்ஆர்.வைதேகி - படங்கள் : சு.குமரேசன்

“சென்னை, மேட்டுப்பாளையம், அண்ணாமலை தெரு, அஞ்சலி ஸ்வீட் ஸ்டால் பக்கத்துல...''

ரமணியம்மாள் சொல்லும் முகவரியையும் அடையாளத்தையும் கண்டுபிடிக்க, கூகுள் மேப்கூட கொஞ்சம் திணறவே செய்கிறது. சகதி வழிந்தோடும் சிக்கலான தெருக்களைக்கடந்து முகவரியை அடைந்தால், குறுகலான படிகளின் செங்குத்தான உயரத்தில் நான்காவது மாடியில் உள்ள ரமணியம்மாளின் வீடு மூச்சுத் திணற வைக்கிறது.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து சரியலாம் என்ற நிலையில் சுவர்களும் கூரையும் பயமுறுத்த, ஒற்றை அறையிலேயே பாத்திரம் பண்டங்கள், கட்டில், தட்டுமுட்டுச் சாமான்களுக்கு இடையில் வசிக்கிறார் பாட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்