பூவ பூவ பூவ பிசினஸ் ஆக்கலாம்!

நீங்களும் செய்யலாம்சாஹா - படம் : வீ.நாகமணி

னிப்பைக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கு இணையானது மலர்களின் மூலம் மகிழ்வைப் பகிர்வது.

யாருக்கு, எந்த நாளைக்கு, என்ன மாதிரியான அன்பளிப்பைக் கொடுத்து அன்பைப் பகிர்வது எனக் குழம்புவோருக்கு பொக்கே சரியான சாய்ஸ்.

கடைகளிலும் நட்சத்திர ஹோட்டல் களிலும் மட்டுமே பார்க்க முடிந்த பொக்கே கடைகள் இன்று பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. பூக்களோடு பேச, பழகத் தெரிந்த பெண்களுக்கு இது சூப்பர் பிசினஸ் சாய்ஸ்.

20 வருடங்களாக பொக்கே பிசினஸ் செய்துவருகிற மல்லிகா, மற்றவருக்கும் வழிகாட்டுகிறார்.

``கணவர் வேலைக்கும் குழந்தை பள்ளிக்கூடத்துக்கும் போனதும் நிறைய ஓய்வுநேரம் இருந்தது. வீட்டுக்குப் பக்கத்துல பொக்கே மற்றும் பூ அலங்கார வேலைகளுக்கான பயிற்சி கொடுத்தாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!