தாய்ப்பால் நினைவுப் பொருள்கள்... இது தாலாட்டும் கலை!

புதுமைபி.நிர்மல் குமார் - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தாய்ப்பால் என்பது, குழந்தைக்கும் தாய்க்குமான பந்தத்தை இறுகச்செய்யும் உயிர்ப்பால். ‘என் பையன் மூணு மணி நேரத்துக்கு ஒருதடவை முழிச்சுத் தாய்ப்பால் குடிச்சிடுவான்’, ‘என் பொண்ணுக்கு ஆரம்பத்துல தாய்ப்பால் கொடுக்கிறது ரொம்பப் போராட்டமா இருந்தது’ என்று பாலூட்டும் காலகட்டத்தின் கதைகள் அவர்களின் ஆயுளுக்கும் கூடவே வரும்.

இணையில்லாச் சத்துகளுடன் பரிசுத்தமான அன்பும் கலந்த அன்னையின் அந்த உதிரப்பாலை, விரும்பும் வடிவங்களில் நினைவுப் பொருள்களாக வார்த்து, வாழ்க்கை முழுக்கப் பாதுகாக்க முடியும், பார்த்துப் பார்த்துப் பரவசமாக முடியும் என்றால் ஆச்சர்யம்தானே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்