அவள் அரங்கம் | Aval Readers Doubt: Question And Answer - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/11/2017)

அவள் அரங்கம்

து நமக்கான களம். பேசவும் பேசித் தீர்க்கவும் கொட்டிக்கிடக்கின்றன ஏராளமான விஷயங்கள். ஆயிரம் கேள்விகள் உள்ளன. அவற்றை யாரிடம் கேட்பது? கேட்கிற கேள்விகளுக்குப் பதில் தர அவர்கள் தயாரா? இனி யோசிக்கவே வேண்டாம். பல்வேறு துறைகளைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் உங்கள் மனம் திறந்த கேள்விகளுக்கு மனம்விட்டுப் பேசக் காத்திருக்கிறார்கள்.

முதல்கட்டப் பட்டியல் இதோ...

நீங்க எப்படி பீல் பண்றீங்க