“இது இன்ப அதிர்ச்சி” - ஷாலினி பாண்டே | Interview with Actress Shalini Pandey - Aval Vikatan | அவள் விகடன்

“இது இன்ப அதிர்ச்சி” - ஷாலினி பாண்டே

ஸ்டார்சுஜிதா சென்

“சின்ன வயசுலேயே நடிகை ஆகணும்னு முடிவெடுத்துட்டேன். இன்ஜினீயரிங் படிச்சுட்டு இருந்தப்போ கல்லூரி நாடகக் குழுவுல சேர்ந்து நடிப்புப் பயணத்தைத் தொடங்கினேன். ‘நடிப்பு தான் எனக்குக் கடைசிவரை துணை நிக்கணும், தப்பித்தவறிகூட ஐ.டி வேலையில் சேரக் கூடாது’னு வேண்டிக்குவேன். யதேச்சையா ஃபேஸ்புக்ல இருந்த என் புகைப்படங்களை இயக்குநர் சந்தீப்புக்கு அவருடைய நண்பர் அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த சந்தீப் என்னை நேரா வரச்சொன்னார்.

என் ஆர்வத்தைப் பார்த்து நடிப்பு சம்பந்தமா நிறைய க்ளாஸ் எடுத்தார். அதுக்கப்புறம்தான் `அர்ஜுன் ரெட்டி' கதையையே சொன்னார். கேட்டதும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்போ நாங்க எதிர்பார்த்ததைவிடவும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு இந்தப் படம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick