ஃபேஷன் டெக்னாலஜி படிக்க ப்ளஸ் டூ தேர்ச்சியே போதும்!

கற்பது கற்கண்டுஞா.சக்திவேல் முருகன் - படங்கள் : ப.பிரியங்கா

டை வடிவமைப்பு என்றால் டெய்லரிங் என்று இருந்த நிலை மாறி, இப்போது புதுப்புது தொழில்நுட்பங்கள், மேலாண்மை எனப் பல்வேறு பிரிவுகளாக விரிவடைந்து அனைவரையும் ஈர்க்கிறது இத்துறை.

மத்திய அரசின் `தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம்’ (National Institute of Fashion Technology - NIFT) சென்னை, பெங்களூரு, கன்னூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி என இந்தியா முழுவதும் 16 இடங்களில் செயல்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick