சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்! - சரோஜினி திரு | Clean Home Makes You Happier - Sarojini Thiru - Aval Vikatan | அவள் விகடன்

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்! - சரோஜினி திரு

டீகிளட்டரிங்சாஹா - ஓவியங்கள் : ரமணன்

ரு சில நாள்கள் உங்கள் மனநிலை உற்சாகமாகவும் குழப்பங்கள் இன்றியும் இருக்கிறது. அதன் பின்னணியில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த நிகழ்வும் இருக்காது.

வேறொரு நாளில் முற்றிலும் மாறுபட்ட மனநிலையை உணர்வீர்கள். எதைக் கண்டாலும் எரிச்சல், யாரைப் பார்த்தாலும் கோபம் என மோசமான அந்த மனநிலைக்கு எந்தக் காரணமும் இல்லை என்றே நினைப்பீர்கள்.

ஆனால், இரண்டுவிதமான மனநிலை களுக்குமே காரணங்கள் உள்ளன. காலையில் வேலைக்குக் கிளம்பும்போது `சிங்க்' முழுக்க நிரம்பி வழியும் பாத்திரங்கள்... மடிக்காமல் மலைபோலக் குவிந்திருக்கும் துணிமணிகள்... வீடெங்கிலும் இறைந்துகிடக்கும் பொருள்கள்... வேலையிடத்தில் சுத்தம் செய்யப்படாத மேஜை... அகற்றப்படாத குப்பை... அடுக்கப்படாத கோப்புகள்... மோசமான மனநிலைக்கு இவையும் காரணமாக இருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick