அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?

டிஜிட்டல் கச்சேரி

``ஓய் அனு’’

``சொல்லுடி இனியா’’

``சைக்கிளிங் போலாம் வர்றயா’’

``ஸாரி... ஐயம் இன் பீரியட்ஸ்’’

``இதெல்லாம் ஒரு சாக்குப்போக்கா லூஸு?’’

``ராஸ்கல். அதான் பீரியட்ஸ்னு சொல்றேன்ல''

``மனசு இருந்தா மார்கபந்து’’

``நீ கொஞ்சம் வாயைப் பொத்து’’

``இல்ல அனு, சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதே. அது ஏன் ஒரு விஷயத்தைப் புதுசா ஆரம்பிக்கும்போதே, அதுக்குப் பீரியட்ஸை தடையா நினைக்கணும்’’

``அடியேய்... ப்ரீயட்ஸ், நாப்கின்... இதுல சைக்கிளிங் எப்படி? புரிஞ்சிக்கோ மக்கு!’’

‘`ஹேமானு ஒரு பொண்ணு. அவ ஒரு டிராவலர். சைக்கிள் எடுத்துக்கிட்டு இந்தியா வையே சுத்தியிருக்கா. அவளுக்கும் பீரியட்ஸ் ப்ராப்ளம் இருக்கு. நாப்கினோட எரிச்சல் நேரங்கள்லயும், துணியை மட்டுமே யூஸ் பண்ணிக்கிட்டு சைக்கிள் மிதிச்சுக்கிட்டே டிராவல் பண்ணியிருக்கா. இந்த உலகத்துல முடியாததுனு எதுவும் இல்ல. அதனால் உன் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டிட்டு கிளம்பி வாடி’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்