வீட்டைக்காக்கும் டிஜிட்டல் வாட்ச் மேன்!

அறிவோம் ச.ஸ்ரீராம், படங்கள்: பா.காளிமுத்து

ஜாலியாக ஒரு வாரம் சுற்றுலா செல்லலாம் என்று கிளம்புகிறவர்களின் ஏழு நாள்களையும் நிம்மதியாக இருக்க விடாமல் செய்ய ஒரு சிறிய பூட்டால் முடியும். காரணம், ஒழுங்காக வீட்டைப் பூட்டினோமா? வீட்டில் நுழைந்து யாராவது திருடிவிட்டால் என்ன செய்வது?  இப்படிப் பல குழப்பங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். பக்கத்து வீட்டுக்காரருக்கு அடிக்கடி போன் செய்து, அவரையே `காவல்காரர்' ஆக்குவோம். நிரந்தரமாக ஒரு வாட்ச் மேன் பணியில் இருந்தாலும்கூட, இந்தக் குழப்பம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும்.

இவற்றுக்கெல்லாம் தீர்வு சொல்லும் வகையில் இன்றைய தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. ஒரு வீட்டை யார் உதவியுமின்றி ஒற்றைத் தொழில்நுட்பம் கொண்டே பாதுகாக்க முடியும் என்கிற சூழலை இன்றைய அறிவியல் வளர்ச்சி நமக்கு அளித்துள்ளது. டிஜிட்டலாக எப்படியெல்லாம் நம் வீட்டை பாதுகாத்துக்கொள்வது என்பது தொடங்கி, யார் நம் வீட்டை உடைத்துத் திருட முயன்றது என்பது வரை எல்லாவற்றையுமே அறிய முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்