குழந்தைகளுக்காகக் காத்திருக்கும் குயில் கூடு!

குக்கூநிவேதிதா லூயிஸ் - படங்கள்: லெய்னா

கோடை வெயிலில் திருப்பத்தூர் எத்தனை `குளுகுளு ’ நகரமாக இருக்கும் என்பதை உக்கிரமாக சூரியன் நிரூபித்துக்கொண்டிருந்த ஒரு நடுமதியத்தில்... குக்கூ மாற்றுப்பள்ளி நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது. சிங்காரப்பேட்டை பிரிவில் இருந்து புளியானூர் வரை வழி எங்கும் மாந்தோப்பு. `அடடா… வண்டியில் ஒரு கோணிப்பைகூட இல்லையே!' என்ற வருத்தம் மேலிட... `ஊரார் தோட்டத்து மாங்காய் புளிக்கும்' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே ஊரை அடைந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்