அனுஷா... ஆதிரா... இனியா! - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே! | Vikatan now - online and social media king - Aval Vikatan | அவள் விகடன்

அனுஷா... ஆதிரா... இனியா! - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே!

டிஜிட்டல் கச்சேரி

``டேய் தம்பி, ரோஸ்மில்க் வாங்கித் தரேன்டா!’’

``அடுத்து என்னன்னு நான் சொல்றேன்...’’

``உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்... அதானே!’’

``அடிப்பாவிங்களா... ஒரு சினிமா டயலாக்கைப் பேசிப் பார்த்துட்டு இருந்தேன். அது உங்களுக்குப் பொறுக்காதே!’’

``சினிமா டயலாக் தப்பில்ல செல்லம்... ஆனா, அதை யாருகிட்ட பேசிட்டு இருந்தேனு மட்டும் சொல்லு பார்ப்போம்...’’

``இப்ப என்னதான் உங்க பிரச்னை? இந்தக் காதல் கண்மணி லவ் மூட்ல இருந்தா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே!’’

``அய்யோ, உன் காதலைக் கண்டு நாங்கெல்லாம் மெர்சலாகிட்டோம் புள்ள!’’

`` `மெர்சல்’ படத்துல தளபதியும் ஐஸூவும்  சூப்பர்ல!’’

``கரெக்ட் ஆதிரா. நான்தான் ஐஸூ... அவன் தளபதி!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick